மறைந்த கேப்டன் கான்ராட் ஹோவர்ட் (ஜோ பான்டோலியானோ) ருமேனிய மாஃபியாவுடன் தொடர்புடையவர் என்று கருதி விசாரணை நடைபெறும் போது, துப்பறியும் நிபுணர்கள் துரத்தப்படுபவர்களாக மாறுவதால்,வழக்கை முடிப்பதற்காக சட்டத்தின் எல்லைக்கு வெளியே வேலை செய்யும் நிர்பந்தத்துக்கு உள்ளாகிறார்கள். இதன் பின்னர் என்ன நடக்கிறது என்பதே படத்தின் மீதி கதை
இத் திரைப்படம் தமிழ், ஆங்கிலம்,தெலுங்கு,
ஹிந்தி,ஆகிய மொழிகளிலும் ஐ மேக்சிலும் ஜூன் 6.(2024)