நேற்று ஒரு கிராம் தங்கம் விலை ரூ.8,340 என விற்பனையான நிலையில் இன்று ரூ.20 உயர்ந்து ரூ.8,360 என விற்பனையாகிறது. அதேபோல் நேற்று ஒரு சவரன் தங்கம் ரூ.66,720 என்ற விலையில் விற்பனையான நிலையில், இன்று ரூ.160 உயர்ந்து 66,880 என விற்பனையாகியுள்ளது.
அதேபோல், 24 கேரட் தூய தங்கம் ஒரு கிராம் ரூ.9,120 என்றும், 8 கிராம் ரூ.72,960என்றும் விற்பனையாகி வருகிறது.
நேற்று ஒரு கிராம் வெள்ளி ரூ.113 என விற்பனையான நிலையில், இன்று ஒரு ரூபாய் குறைந்து ரூ113 என்ற விலையிலும் ஒரு கிலோ வெள்ளி ரூ.113,000 என்ற விலையிலும் விற்பனையாகி வருகிறது.