சென்செக்ஸ் 335 புள்ளிகள் சரிவு

திங்கள், 11 ஜனவரி 2016 (11:33 IST)
இன்று காலை பங்குச் சந்தை வர்த்தக தொடக்கத்தில் சென்செக்ஸ் 335 புள்ளிகள் சரிந்து காணப்பட்டது.

இன்று மும்பை பங்குசந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 335.43 புள்ளிகள் சரிந்து 24,598.90 புள்ளிகளாக உள்ளது.
 
தேசிய பங்குசந்தை குறியீட்டு எண் நிஃப்டி 105.70 புள்ளிகள் குறைந்து 7,495.65 புள்ளிகளாக உள்ளது.
 
உலோகம், மூலதன பொருட்கள் மற்றும் பொதுத்துறை நிறுவனம் போன்ற முன்னணி நிறுவன பங்குகள் விலை 2.29% வரை குறைந்து காணப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்