செ‌ன்னை: த‌ங்க‌ம் ‌விலை அ‌திக‌ரி‌ப்பு!

வெள்ளி, 1 ஆகஸ்ட் 2008 (12:23 IST)
கட‌ந்இர‌ண்டநா‌ட்களாசெ‌ன்னை‌யி‌லத‌ங்க‌த்‌தி‌ன் ‌‌விலகுறை‌ந்தவ‌ந்தது. இ‌ன்று த‌‌ங்க‌த்‌தி‌ன் ‌விலை அ‌திக‌ரி‌த்து‌ள்ளது.

நே‌ற்று ஒரு பவு‌ன் த‌‌ங்க‌த்த‌ி‌ன் ‌விலை ரூ.9,336 எ‌ன்று இரு‌ந்தது. இ‌‌ன்று ரூ.8 அ‌திக‌ரி‌த்து ஒரு பவு‌ன் த‌ங்க‌ம் ரூ.9,344‌க்கு ‌வி‌ற்பனை செ‌ய்ய‌ப்படு‌கிறது.

ஆனா‌ல் வெ‌ள்‌ளி‌யி‌ன் ‌விலை குறை‌ந்து‌ள்ளது. 10 ‌கிராமு‌க்கு ஒரு ரூபா‌யஅ‌திக‌ரி‌த்து‌ள்ளது.

செ‌ன்னை‌யி‌லஇ‌ன்றச‌ந்‌தை‌யி‌ல் ‌வி‌ற்பனசெ‌ய்ய‌ப்படு‌மத‌ங்க‌ம், வெ‌ள்‌ளி ‌விலவருமாறு:

தங்கம் (24 காரட்) 10 கிராம் ரூ.12,600 (நே‌ற்று ரூ.12,595)
தங்கம் (22 காரட்) 8 கிராம் ரூ.9,344 (ரூ.9,336)
தங்கம் (22 காரட்) 1 கிராம் ரூ.1,168 (ரூ.1,167)

வெள்ளி (பார்) கிலோ ரூ.24,950 (ரூ.25,065)
வெள்ளி 10 கிராம் ரூ.267 (ரூ.268)
வெள்ளி 1 கிராம் ரூ.26 (ரூ.27)

வெப்துனியாவைப் படிக்கவும்