கொத்தமல்லி, தயிர், கடுகு, உளுந்து - தேவைகேற்ப
கறிவேப்பிலை, பெருங்காயம் - சிறிதளவு
செய்முறை :
முதலில் உருளைகிழங்கை வேக வைத்து எடுத்து நன்றாக மசித்துக் கொள்ள வேண்டும். பின்னர் வெங்காயம், கொத்தமல்லி, பச்சை மிளகாய் ஆகியவற்றை பொடியாக நறுக்கி தாளித்து கொள்ள வேண்டும்.