‌பேருந்தில் நீ எனக்கு ஜன்னலோரம்

படம்: பொறி
இசை: தினா
பாடியவர்கள்: M.பாலகிருஷ்ணா, மதுஸ்ரீ
பேருந்திலஎனக்கஜன்னலோரம
பின்வாசலமுற்றத்திலதுளசிமாடம

பேருந்திலநீயெனக்கஜன்னலோரம
பின்வாசலமுற்றத்திலதுளசிமாடம
விடுமுறநாட்களிலபள்ளிக்கூடம
விளையாட்டுபபிள்ளைகளினசெல்லக்கோபம
ஆளில்லநள்ளிரவிலகேட்குமபாடல
அன்பே.. அன்பே... நீயே... (பேரு‌ந்‌தி‌ல்.. )

்...்...்... பேருந்திலநீயெனக்கஜன்னலோரம
பின்வாசலமுற்றத்திலதுளசிமாடம
பயணத்திலவருகிசிறுதூக்கம
பருவத்திலமுளைக்கிமுதல்கூச்சம்
பரீட்சைக்குபபடிக்கிஅதிகால
கழுத்தினிலவிழுந்திடுமமுதல்மால

புகைப்படமஎடுக்கையிலதிணறுமபுன்னக
அன்பே... அன்பே... நீதானே...
அடைமழநேரத்திலபருகுமதேநீர
அன்பே... அன்பே... நீதானே...

்.. ்... ்... தினமுமகாலையிலஎனதவாசலில
கிடக்குமநாளிதழநீதானே (பேரு‌ந்‌தி‌ல்...)

பேருந்திலநீயெனக்கஜன்னலோரம
பின்வாசலமுற்றத்திலதுளசிமாடம

தாய்மடி தருகிஅரவணைப்ப
உறங்கிடுமகுழந்தையினகுறுஞ்சிரிப்ப
தேய்பிறபோல்படுமநகக்கணுக்கள
வகுப்பறமேஜையிலஇடும் கிறுக்கல்

செல்போனசிணுங்கிகுவிகிகவனம
அன்பஅன்பநீதானே

பிடித்தவரதருகிபரிசுபபொருளும
அன்பஅன்பநீதான

ம்ம்மஎழுதுமகவிதையிலஎழுத்துபபிழைகள
ரசிக்குமவாசகனநீதானே (பேருந்தில்.. )
ஆஆபேருந்திலநீயெனக்கஜன்னலோரம
பின்வாசலமுற்றத்திலதுளசிமாடம
விடுமுறநாட்களிலபள்ளிக்கூடம
விளையாட்டுபபிள்ளைகளினசெல்லக்கோபம
ஆளில்லநள்ளிரவிலகேட்குமபாடல
அன்பஅன்பநீய

ஆஆபேருந்திலநீயெனக்கஜன்னலோரம
பின்வாசலமுற்றத்திலதுளசிமாட‌்.

வெப்துனியாவைப் படிக்கவும்