கிறுக்கன்

திங்கள், 28 ஜனவரி 2008 (11:23 IST)
ஜோ‌யி‌லஎ‌ன்பவ‌ரஎழு‌திக‌‌விதைக‌ளி‌ல் ‌சி

உனக்கா
கவிதஎழுதினேன
கவிஞனென்றார்கள
பூக்களரசித்தேன
ரசிகனென்றார்கள
உனத
வரவிற்காயகாத்திருந்தேன
காவளாளியென்றார்கள
உனத
குரலைககேட்தவமிருந்தேன
முனிவரென்றார்கள

உனக்கா
இதையெல்லாமசெய்என்னைத்தான

கிறுக்கனஎன்கிறாய்.

வெப்துனியாவைப் படிக்கவும்