காதலா காதலா காதலின் சாரலா

படம்: சூரியவம்சம்
பாடல்: காதலா காதலா காதலின் சாரலா
குரல்: ஹரிஹரன், சுவர்ணலதா
வரிகள்: பழனிபாரதி

காதலா காதலா காதலின் சாரலா (2)
தீயிலே தென்றலாய் வாழ்கிறேன் காதல
கண்களா தூண்டிலா கண்களா தூண்டில
மாறினேன் மீன்களாய

காதலா காதலா காதலின் சாரல

இதயத் துடிப்பினில் ஒசையில்லை எடுத்துச் சொல்லவும் பாஷையில்ல
இதற்குமுன் இந்த ஆசையில்லை இமைகள் விசிறிகள் வீசவில்ல
தனிமையில் இன்று நான் நகம் கடித்தேன் அடிக்கடி என்னை நான் தினம் ரசித்தேன
கனவினில் உன்னை நான் படம்பிடித்தேன் தலையணையோடு நான் அடம்பிடித்தேன
ஏனிந்த மாற்றமோ?

(காதலா)

பெருகிப் பெருகி ஒரு அலையானேன் உருகி உருகி பனித் துளியானேன
றந்து பறந்து ஒரு சிறகானேன் நனைந்து நனைந்து இப்புல்வெளியானேன
பூமியும் இங்கு பின் சுழல்வதென்ன வானவில் ஒன்று என்னை வளைப்பதென்ன?
மலர்களிலெல்லாம் பொன் முடைப்பதென்ன ரகசியம் சொல்லு என்னை ரசிப்பதென்ன?
ஏனிந்த மாற்றமோ?

(காதலா)

வெப்துனியாவைப் படிக்கவும்