படம்: பொறி இசை: தினா பாடியவர்கள்: M.பாலகிருஷ்ணா, மதுஸ்ரீ பேருந்தில் நீ எனக்கு ஜன்னலோரம் பின்வாசல் முற்றத்திலே துளசிமாடம்
பேருந்தில் நீயெனக்கு ஜன்னலோரம் பின்வாசல் முற்றத்திலே துளசிமாடம் விடுமுறை நாட்களில் பள்ளிக்கூடம் விளையாட்டுப் பிள்ளைகளின் செல்லக்கோபம் ஆளில்லா நள்ளிரவில் கேட்கும் பாடல் அன்பே.. அன்பே... நீயே... (பேருந்தில்.. )
ம்ம்ம் எழுதும் கவிதையில் எழுத்துப் பிழைகளை ரசிக்கும் வாசகன் நீதானே (பேருந்தில்.. ) ஆஆஆ பேருந்தில் நீயெனக்கு ஜன்னலோரம் பின்வாசல் முற்றத்திலே துளசிமாடம் விடுமுறை நாட்களில் பள்ளிக்கூடம் விளையாட்டுப் பிள்ளைகளின் செல்லக்கோபம் ஆளில்லா நள்ளிரவில் கேட்கும் பாடல் அன்பே அன்பே நீயே