2007-ஆம் ஆண்டு மட்டும் 28,561 தம்பதிகள் விவாகரத்து செய்து கொண்டு உள்ளனர். அவர்களில் 25,697 தம்பதிகள் இருவருமே சவுதி அரேபியாவை சேர்ந்தவர்கள். மற்ற தம்பதிகளில் ஒருவர் சவுதி அரேபியாவை சேர்ந்தவராகவும், மற்றவர் வெளிநாட்டினராகவும் இருப்பார். அந்த ஆண்டு மட்டும் 1,30,451 திருமணங்கள் நடந்துள்ளன.
மெக்கா நகரில் தான் அதிக அளவில் அதாவது 34,702 திருமணங்கள் நடந்தன.
அதிகமாக திருமணம் நடக்க விவாகரத்துகள் காரணமாக இருக்கிறதா? அதிகமாக திருமணம் நடப்பது அதிகமான விவாகரத்துகள் ஆவதற்கு காரணமாக இருக்கிறதா? உங்கள் பதில் என்ன?