படம் : செல்லமே குரல் : மஹதி பாடல் : வெள்ளைகார இயற்றியவர் : வைரமுத்து
வெள்ளைகார முத்தம் என் தாகம் எங்கும் கொத்தி கொத்தி தந்தான் உயிர் கொள்ளை கொண்டான், ஒரு உச்சன் தலையில் அவன் இச்சு முத்ததில் பல நட்சத்திரம் சைதறுது கண்ணில் அந்த இடத்தில் அவன் தந்த முத்ததில் சூரியந்கள் எனக்குள்ளே உடைந்திட
(வெள்ளைக்கார முத்தம்...)
கொஞ்சம் கொஞ்சம் செத்தேன் கொள்ளை மோட்சம் கொண்டேன் செல்களின் மோல்களில் தான் சொட்ட கண்டேன் இழப்பது இங்கே இன்பம் என்று கொண்டேன் நஷ்தங்களே லாபம் என்னும் கணிதங்கள் கண்டேன் கொடுத்ததிலே நிறைந்துவிட்டேன் பருவம் வந்ததும் குறைந்து மலர்ந்தேன் பள்ளியறையில் மறுபடி மலர்ந்தேன்
(வெள்ளைக்கார முத்தம்...)
மோஹம் கொண்டு தைத்தான் மூச்சு முட்ட வைத்தான் உடம்புக்குள் உயிர் உள்ள இடம் கண்டு தொட்டான் கட்டில் காது கண்டான் கன்னி வேட்டை கொண்டான் என் உயிர் மட்டும் விட்டு விட்டு ஒவ்வொன்றாக சுட்டான் உச்சி கொட்டியே உடைத்துவிட்டான் சித்தரி கிடந்தேன் சேர்த்து எடுத்தான் லயிது கிடந்தேன் என் லட்சியதை உதைத்தான் தன்ன நான நன என் தேங்கம் எங்கும் தன்ன நான நனா....