படம் : செல்லமே குரல் : சந்தியா பாடல் : கும்மியடி இயற்றியவர் : வைரமுத்து
தந்தன நா... தன தந்தன நா.... கும்மியடி பெண்ணே கும்மியடி கூடி கொலவையும் போட்டு கும்மியடி குமரி பொண்ணுக்கு மாலை வந்தது குழைஞ்சு குழைஞ்சு கும்மியடி வயசு பொண்ணுக்கு வாழ்வு வந்தது வளைஞ்சு வளைஞ்சு கும்மியடி எந்க வீட்டு தங்க விளக்கு ஏங்கி நிக்குது கும்மியடி எண்ணை ஊத்தி திரிய தூண்ட ஆளு வந்தது கும்மியடி
(கும்மியடி...)
அதி செக்க செவந்த அழக கொஞ்ச செழிச்சு கிடக்கும் திமிர பத்து வருஷம் பக்கம் இருந்தும் பார்கவில்லைடி நானும் அந்த ராஜ கதவு திறந்த பல ரகசியமும் தெரிஞ்சா பத்தியம் கிடந்த மாப்பிள்ளை பையனும் பைதியம் ஆக வேணும் அடி தூக்கி இருக்கும் அழகு அவன் தூக்கம் கெடுது போகும் அடி பாக்கி இருக்கும் அழகு உயிர் பாதி வாங்கி போகும் தான தந்தான தந்தானே... அடி பஞ்சு மெத்தையில - ஒரு பந்தயம் நடக்குமே அந்த பந்தயம் முடிவுல - அட ரெண்டுமே ஜேயிக்குமே
(கும்மியடி...)
ஒரு பொண்ணுக்குள்ளது செருக்கு அடி ஆணுக்குள்ளது முறுக்கு அடி விடிய விடிய நடந்த கதைய விளக்க போகுது விளக்கு இவ உலகம் மறந்து கிடப்பா அடி உறவு மட்டுமே நினைப்பா உடுத்தி போன சேலை மறந்து வேட்டி உடுத்தி நடப்பா அடி மோகம் உள்ள புருஷன் பல முத்தம் சொல்லி கொடுப்பான் இன்னும் போக போக பாரு இவ ஒத்தி சொல்லி கொடுப்பா தான தந்தான தந்தானே... அடி உங்க வீட்டுக்குள்ள லட்சம் குயில் பாடட்டும் அடி சலங்கை கட்ட்கிட்டு சந்தோஷம் ஆடட்டும்