கருடா கருடா

Webdunia

வெள்ளி, 10 ஆகஸ்ட் 2007 (15:15 IST)
பாடல்: கருடா கருடா
குரல்: கிரிஷ்ணமூர்த்தி, சுஜாதா

கருடா கருடா என் காதலைச் சொல்லிவிட
திருடா திருடா என் இதையத்தைத் திருப்பிக் கொட

கருடா கருடா என் காதலைச் சொல்லிவிட
திருடா திருடா என் இதையத்தைத் திருப்பிக் கொட
அட உன் மனம் ரகசியப் புயலா விரல் வெயில
நீ தொடுகையில் கொதிக்குத
கண்களில் இருப்பது சரியா வரை முறைய
உடல் இருபுறம் கிறக்குது(?)
ராரி ஆயாரோ இது காதல் ஆராரோ (2)

(கருடா)

மனமோகினி என் மடியில் வந்தால் அடி சுகம் காணும் உன் தாவணி
என் கூட்டணி அதில் இணைன்தாலே நீ நம் பிள்ளைகள் வரும் பேரணி
எப்போதுமே அட என்மீது நீ இறை கைவைத்து செய்யும்பணி
இன்பம் கனவுக்குள்ளே என்னைச் சிறை வைத்திடும
அந்தக் கலையில் நீ கலைமாமணி
உண்ணாத உணவுக்குச் சுவையேதம்மா கண்ணோடு இமை சேரத் தடை ஏனம்ம
முள்ளொன்று இல்லாமல் கடிகாரமா கல்யாணம் செய்யும் முன் அதிகாரம
ஆரணி பட்டு நீயணி நம் கல்யாணம்தானே இனி

(கருடா)

செய்கூலியும் இல்லை சேதாரமும் இல்லை கோலாரு தங்கம் இத
கை வைத்துப் பார் இந்தப் பெண்ணுக்குள்ளே அட பொய்யான பாகம் எத
கண்ணே உனை இங்கு எண்ணாத நாள் நான் உண்ணாத நாள் அல்லவ
அன்பே அன்பே உன் அங்கம் எங்கும் என் அடையாளப் பொறி போடவ
தேராத சந்தேகம் உன் தாகமா ஆராய்ச்சி செய்யத்தான் என் தேகம
இல்லாத சொல்லுக்குப் பொருள் ஏதம்மா என் ஆசை முத்தத்தில் முடிவேதம்ம
பூங்கிளி உன் பூங்கிளி இந்தப் பூவுக்குள் பன்னீர் தெளி

(கருடா)

வெப்துனியாவைப் படிக்கவும்