மயிலாடுதுறை மக்களவைத் தேர்தல் 2019 நேரலை | Mayiladuthurai Lok Sabha Election 2019 Live Result

செவ்வாய், 21 மே 2019 (22:14 IST)
[$--lok#2019#state#tamil_nadu--$] 

முக்கிய வேட்பாளர்கள்: ஆசைமணி (அதிமுக)-  சே.ராமலிங்கம் (திமுக)


தமிழகத்தில் உள்ள 39 பாராளுமன்ற தொகுதிகளில் மயிலாடுதுறை தொகுதியும் ஒன்று. இத்தொகுதியில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்  சார்பில் ஆசைமணி மற்றும் திராவிட முன்னேற்ற கழகம் சார்பில் சே.ராமலிங்கம் போட்டியிடுகின்றனர்.


மயிலாடுதுறை தொகுதியின் மக்கள் தொகை 18,59,610. வாக்காளர்களின் எண்ணிக்கை  14,66,810 . இதில் ஆண் வாக்காளர்கள் எண்ணிக்கை 7,27,720. பெண் வாக்காளர்கள் எண்ணிக்கை 7,39,040. கடந்த 2014 ஆண்டு நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்ட  பாரதி மோகன் வெற்றி பெற்று எம்பியாக உள்ளார். தன்னை எதிர்த்து போட்டியிட்ட எம்ஏஎம்ஏகே வேட்பாளர் ஹைதர் அலி என்பவரை 2,77,050 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.


 
[$--lok#2019#constituency#tamil_nadu--$] 
 

தமிழகத்தில் மொத்தம் 39 பாராளுமன்றத் தொகுதிகள் உள்ளன. தமிழக பொறுத்தவரை அதிமுக, திமுக கட்சிகளே முக்கிய பெரிய கட்சிகளாகும். கடந்த 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற  லோக்சபா தேர்தலில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான அஇஅதிமுக கட்சி தனித்துப் போட்டியிட்டு 37 தொகுதிகளிலும், புதுச்சேரியில் 1 தொகுதியிலும் வென்றது. பாஜக தலைமையிலான கூட்டணி 1 தொகுதியிலும் ( பொன்ராதாகிருஷ்ணன் கன்னியாகுமரி), பாமக (தர்மபுரி)  ஆகிய தொகுதிகளில் வென்றனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்