நாமக்கல் மக்களவைத் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் காளியப்பனை ஆதரித்தும் மற்றும் சேலம் மாவட்டத்தில் உள்ள ஓமலூர், தீவட்டிப்பட்டி ஆகிய பகுதிகளில் அதிமுக வேட்பாளரான சரவணனை ஆதரித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி வாக்கு சேகரித்தார்.
அப்போது அவர் கூறியதாவது :
திமுக தலைவர் ஸ்டாலின் உழைப்பால் உயர்ந்தவரில்லை. ஒருவேளை ஸ்டாலின் உழைப்பால் உயர்ந்திருந்தால் கஷ்டம் தெரிந்திருக்கும்.