அதிமுக , திமுக இருகட்சிகளு தமிழகத்தில் எதிரும் புதிருமாக உள்ளது. இந்நிலையில் அரசியல் களத்தில் அதுவும் தேர்தல் சமயத்தில் இவர்களின் அடுக்கடுக்கான குற்றச்சாடுகள் எல்லொரும் அறிவர்.சமீபத்தில் கொள்கைகளை விமர்சிப்பது விடுத்து தனி நபர்களை விமர்சித்து வருகிண்றது மக்களை முகம் சுளிக்க வைத்துள்ளது.