இடைத்தேர்தல் முடிவுகளிலும் திமுக முன்னிலை: அதிமுகவின் நிலை என்ன?

வியாழன், 23 மே 2019 (09:10 IST)
இடைத்தேர்தல் முடிவுகளிலும் திமுக அதிமுகவை பின்னுக்கு தள்ளி முன்னிலை பெற்று உள்ளார். 
 
மக்களவைத் தேர்தல் மற்றும் இடைத்தேர்தல் நடந்து முடிந்த நிலையில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. ஒட்டுமொத்தமாக பாஜக முன்னிலையில் உள்ளது. 
 
தமிழக மக்களவை தேர்தல் முடிவுகளில் திமுக 25 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது. அதிமுக 4 தொகுதிகளில் மட்டுமே முன்னிலை உள்ளது. 
 
அதே போல் சட்டமன்ற இடைத்தேர்தல் முடிவுகளில் திமுக 8 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது. அதிமுக 4 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்