இந்நிலையில் சிம்புவின் 'AAA' படத்தையும் ஜிஎஸ்டியை இணைத்து மிமி கிரியேட்டர்கள் படுஜாலியாக மிமிக்களை பதிவு செய்து வருகின்றனர். அதில் ஒருவர் திரையரங்குகள் ஸ்டிரைக் மட்டும் இல்லையென்றால் எங்கள் தல சிம்புவின் 'AAA', 'பாகுபலி 2' படத்தின் வசூல் சாதனையை முறியடித்திருக்கும்' என்று மிமி போட்டுள்ளார். அந்த மிமியை பார்த்து பலருக்கு சிரித்து சிரித்து வயிறு புண்ணாகிவிட்டதாக கேள்வி