மலையாள நடிகை கர்ப்பமாக இல்லையாமே…

சனி, 17 ஜூன் 2017 (17:09 IST)
கர்ப்பமாக இருப்பதாக ம்களில் அடிபட்ட மலையாள நடிகை, கர்ப்பமாக இல்லையாம்.


 

தமிழில் அறிமுகமான முதல் படத்திலேயே ரசிகர்களின் நெஞ்சில் குடியேறிவிட்டவர் மலையாள நடிகை. அவரின் துறுதுறுப்புதான் ரசிகர்களுக்கு அவரைப் பிடிக்க காரணம். படத்தில் மட்டுமல்ல, நிஜத்திலும் அவர் அப்படித்தான்.

ஆனால், தமிழில் 5 படங்கள் மட்டும்தான் நடித்தார். அதற்குள், மலையாளத்தில் முன்னணி நடிகர் ஒருவரைத் திருமணம் செய்துகொண்டு கேரளாவில் செட்டிலாகி விட்டார். அவர் கர்ப்பமாக இருப்பதாக நேற்று முதல் மலையாள மீடியாக்கள் எழுதி வருகின்றன. ஆனால், உண்மையில் தான் கர்ப்பமாக இல்லை எனத் தெரிவித்துள்ளார் அவர்.
 

வெப்துனியாவைப் படிக்கவும்