முதல்ல நடித்த படம் வரட்டும் - துரத்திய காமெடி பெல்

திங்கள், 16 மார்ச் 2015 (11:30 IST)
காமெடி பெல் நடிகர் விவசாயத்தை மையப்படுத்திய அரசியல் நகைச்சுவை படத்தில் நடித்துள்ளார். சென்ற வருடமே வெளியாக வேண்டிய அப்படம் இதோ அதோ என்று இழுத்துக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் ஜெயமான ஹீரோ நடிக்கும் படத்தில் காமெடி பெல்லை நடிக்க வைக்க முயற்சி நடந்தது.
 
கால்ஷீட் கேட்டு அவரை அணுகியிருக்கிறார்கள். முதல்ல நடித்த படம் வரட்டும், அப்புறம் உங்க படத்துல நடிக்கிறதைப் பற்றி யோசிக்கலாம் என்று தேதி கேட்டு வந்தவர்களை அனுப்பியிருக்கிறார்.

வெப்துனியாவைப் படிக்கவும்