உங்க அம்மா உன்னையும் அங்கிருந்து தானே பெத்தா... ரசிகருடன் ஜூலி குடிமிப்புடி சண்டை!

சனி, 8 மே 2021 (17:40 IST)
ஜல்லிக்கட்டு போராட்டம் மூலம் அறிமுகமாகி , பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் மக்களின் ஆதரவு மற்றும் வெறுப்பையும் சம்பாதித்தார் ஜுலி. பல நெகடிவ் இமேஜ்களை பெற்றாலும் அதன் பிறகு விளம்பரம், ரியாலிட்டி ஷோ, பட வாய்ப்பு என படு பிஸியாக ஆகிவிட்டார் ஜூலி.
 
இதுவரை பிக்பாஸ் நாலு சீசன் முடிந்தும் ஜூலியை கிண்டல் செய்வதை நெட்டிசன்ஸ் நிறுத்தவில்லை. இருந்தும் தன்னை கிண்டல் செய்பவர்களுக்கு பெரிதாக ரியாக்ட் செய்யாவிட்டாலும் சில சமயம் கடுப்பாகி நெத்தியடி பதில் கொடுத்து கிண்டல் செய்பவர்களின் மூக்கை உடைப்பார். 
 
அந்தவகையில் அண்மையில் லைவ் சாட்டில் ஜூலி இணையவாசிகளின் கேள்விகளுக்கு பதிலளித்துக்கொண்டிருந்தபோது, நெட்டிசன் ஒருவர், லூசு கூ.... என கொச்சையான வார்த்தையால் மோசமாக திட்டியிருக்கிறார். இதை கேட்டு கடுப்பான ஜூலி, உங்கம்மா உன்னையும் அங்கிருந்து தானே பெத்தா என அந்த நபர் பாணியிலே பதிலடி கொடுத்து மூக்கை உடைத்துவிட்டார் 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்