ஆவியால் வந்த அவஸ்தை

செவ்வாய், 28 அக்டோபர் 2014 (09:28 IST)
பிரகாச ஹீரோ வெங்கி இயக்கத்தில் ஆவி படத்தில் நடித்து வருகிறார். இதன் பர்ஸ்ட் லுக்கை சமீபத்தில் வெளியிட்டனர். பர்ஸ்ட் லுக் வெளியான சில நிமிடங்களிலேயே, இது ஹாலிவுட் படப் போஸ்டரின் காப்பி இல்லையா என்று இணையமெங்கும் ஒரே புகைச்சல்.

அதாவது பரவாயில்லை. படம்கூட காப்பிதான் என்று ஆதாரமில்லாமலே சிலர் அவிழ்த்துவிட ஆவி படம் சம்பந்தப்பட்ட அனைவரும் அப்செட்.
 
மூளையை கசக்கி கதை எழுதினாலும் இப்படி மூலையிலிருந்து கல் எறிகிறார்களே... நியாயமா?
 

வெப்துனியாவைப் படிக்கவும்