பை படம் கோடிகளை கொட்டியது என்று அனைவரும் டமாரமடித்து திரிகிற நிலையில் படத்தில் நடித்த கலகலப்பு நடிகர் மட்டும் கப்சிப்பாக இருக்கிறார். இந்தப் படத்தை தயாரித்தவர் கலகலப்பு நடிகரை வைத்து ஹிட் கொடுத்தவர். அதனால் மார்க்கெட் வேல்யூவைவிட குறைந்த சம்பளத்தில் நடிக்க ஒப்புக் கொண்டார். பிறகு படம் பிரதர்ஸ் நிறுவனத்துக்கு கைமாறியது.