ஏத்திவிட்டே இன்கம்டாக்ஸை வரவச்சிடுவாங்களோ...?

சனி, 14 நவம்பர் 2015 (16:36 IST)
80 கோடி 100 கோடி என்று ஏத்திவிட்டதால், டைகர் படம் வெளியாவதற்கு ஒருநாள் முன்பு, இன்கம்டாக்ஸ் ரெய்டு அனைவரது வீடுகளிலும் நடந்தது.

அதேபோலொரு சிக்கலை இழுத்துவிடுவார்களோ என்ற கலக்கம் பலருக்கும் உள்ளது. குறிப்பாக உச்ச நடிகரின் இரும்பு மனுஷன் இரண்டாம் பாகத்தை தயாரிப்பவர்களுக்கு.
 
இரண்டாம் பாகத்தின் பட்ஜெட் 250 கோடிகள், 350 கோடிகள் என்று நாளுக்குநாள் இவர்களாகவே பட்ஜெட்டை உயர்த்திக் கொண்டு போகிறார்கள். இது இன்கம்டாக்ஸ் ரெய்டில் முடியுமோ என்று பலருக்கும் பயத்தை தந்திருக்கிறது.
 
ஏத்திவிட்டு இம்சிப்பதில் நம்ம ஆள்கள் கெட்டிக்காரர்கள்.

வெப்துனியாவைப் படிக்கவும்