ப்பாஹ் என்ன பொண்ணுடா... மாடர்ன் கட்டையாக வாலிப மனச மயக்கும் கேபிரில்லா!
சனி, 9 ஏப்ரல் 2022 (08:13 IST)
தனுஷின் 3 படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் கேபிரில்லா. தொடர்ந்து சில படங்களில் குணசித்திர பாத்திரத்தில் நடித்து வந்த அவர் தற்போது பிக்பாஸ் 4 சீசனில் போட்டியாளராக பங்கேற்று பெரும் புகழ் பெற்றார்.
அந்த நிகழ்ச்சியில் பணப்பெட்டி எடுத்துக்கொண்டு பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறினார். அவரது அந்த துணிச்சலான முடிவை பலரும் பாராட்டி தள்ளினர். தொடர்ந்து சீரியலில் நடித்து பிசியாக இருந்து வருகிறார்.
கூடவே சமூகவலைத்தளங்களில் ஆக்டீவாக புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். இந்நிலையில் தற்போது மாடர்ன் உடையில் செம ஹாட்டாக போஸ் கொடுத்த புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்திழுத்துள்ளார்.