பாரம்பரிய வீட்டை இழந்த நடிகர்

வெள்ளி, 29 ஆகஸ்ட் 2014 (14:48 IST)
நவரச நடிகர் தனது தந்தையின் பாரம்பரிய வீட்டை இழந்துவிட்டதாக சில தினங்களாக செய்திகள் அடிபடுகின்றன.

நடிகருக்கு சொந்தமான பல அசையா சொத்துக்களும் கைவிட்டுப் போனதாக தெரிகிறது. தந்தையின் உயில் காரணமாகவே நவரசம் பல கோடிகளை இழந்துள்ளார் எனவும் கூறுகின்றனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்