முன்னணி தல, சேனாதிபதி படங்களே பத்து கோடிக்கு முக்குகிறது. இவர் படம் 12 கோடியா?
ஆனால் அந்த கலெக்ஷனில் சின்ன பிழை. 3 நாள் கலெக்ஷன் 12 கோடி கிடையாது. பத்தைவிட கொஞ்சம் அதிகம், பதினொன்றைவிட குறைவு. ரெவ்னியூ விஷயத்தில் திருவிளையாடல் செய்தது யார்? சரிதான்... இரண்டு கோடியில் என்னாகிவிடப் போகிறது என்று நினைத்திருப்பார்களோ?