பின்னர் அடிக்கடி இந்த இளம் நடிகருடன் கேட்பாரின்றி ஊர்சூற்ற ஆரம்பித்துவிட்டார். இவர்கள் லூட்டியடிக்கும் புகைப்படங்கள் மீடியாவுக்கு தீனியாகவும் அமைந்தது. ஆனால், அதை பற்றியெல்லாம் கவலை படாமல் ஜாலியாக உலா வந்த இந்த ஜோடி தற்போது தங்களின் காதலை உறுதி செய்துள்ளனர்.