சமீபத்தில் தன்னுடைய கணவரை விட்டு பிரிந்தார் அந்த நடிகை. அந்த இயக்குனர் மற்றும் தயாரிப்பாளரான அவரது தந்தை ஆகியோர் மீது மதிப்பும் மரியாதை வைத்திருந்த பெரும்பாலான தமிழ் சினிமா தயாரிப்பாளர்கள் பால் நடிகைக்கு வாய்ப்பு கொடுப்பதில்லை என்று முடிவெடுத்துள்ளார்களாம். மேலும், கொடுத்த அட்வான்சை திரும்பி கேட்க ஆரம்பித்துவிட்டார்களாம்.
அவரை தேற்றிய நடிகர், பொறுமையாக இரு.. இந்த படம் வெளியான பின்பு உனக்கு நிறைய வாய்ப்புகள் கிடைக்கும்..அதையும் மீறி நான் பார்த்துக் கொள்கிறேன் என்று கூறி தேற்றினாராம். இவருக்கு இது தேவையா என்று கிசுகிசுக்கிறது சினிமா வட்டாரம்.