இயக்குனரின் மகனாக இருந்து சினிமாவில் நுழைந்து, நடிகராக, பாடகராக, தயாரிப்பாளராக, மற்றும் இயக்குனராகவும் மாறியவர் அந்த நடிகர்.
ஆனால், அந்த நடிகர் சொல்வது ஒன்றுதான், “என்னை பகைத்துக் கொண்டால் கோலிவுட்டில் இருக்க முடியாது” என்பதுதான் அவரின் தாரக மந்திரம். தற்போது கோலிவுட்டில் நம்பர் ஒன்னாக வரத் துடிக்கும் அந்த வாரிசு நடிகையையிடமும் இதை கூறியே பயமுறுத்தி காரியம் சாதித்துக் கொண்டாராம் அந்த நடிகர்.