ஹே‌ண்டிகேப் ஹீரோ

வியாழன், 2 ஆகஸ்ட் 2012 (14:37 IST)
ஏதாவது குறைபாடு உள்ள கேரக்ட‌ரில் நடித்தால் மட்டுமே அவரது நடிப்பு பேசப்படும். அந்த தெய்வத்திருமகன் புதிய படத்தில் ஆகசன் ஹீரோவாக நடித்துள்ளார்.

இருந்தாலும் ஒரு ஹே‌ண்டிகேப் கதாபாத்திரத்தை அவருக்காக உருவாக்கியிருக்கிறார்கள். குறைபாடுள்ள கேரக்டர் இருந்தால் மட்டுமே நடிகருக்கு நிறைவு கிட்டுகிறதாம்.

வெப்துனியாவைப் படிக்கவும்