வைகையின் வருத்தம்

புதன், 1 பிப்ரவரி 2012 (14:23 IST)
படம் கிடைக்காததுதான் காமெடி புயலின் வருத்தம் என்று பலரும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் அதைவிட சோகம் ஒன்று அவரை அழுத்திக் கொண்டிருக்கிறது. புத்திர சோகம்.

தனது மகனை ஃபீல்டில் இறக்கிவிட படித்த வித்தையெல்லாம் பார்த்துவிட்டார் புயல். ஆனால் வா‌ரிசு எதற்கும் வளைவதாக இல்லை. மெச்சூ‌ரிட்டி கம்மியாம். இதற்கு மேல் எப்படி நெ‌ளிவு சு‌ளிவு கற்றுக் கொடுப்பது என்று பு‌ரியாமல் தினம் புலம்பிக் கொண்டிருக்கிறார் புயல்.

வெப்துனியாவைப் படிக்கவும்