மன்னிக்க வேண்டுகிறேன்...

திங்கள், 30 ஜூன் 2014 (20:10 IST)
யங்கிங் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் பூமி நாயகன் கலந்து கொண்டார். சாண்டல்வுட் காமெடியர் பூமி நாயகனை சந்தித்து விழாவுக்கு அழைத்ததால்தான் விழாவில் அவர் கலந்து கொண்டார். அதேநேரம் அழைத்த சாண்டல்வுட் ஆப்சென்ட். 
 
இல்லாத ஆளைப் பற்றி எதுக்கு பேசணும் என்று பூமி நாயகனும் சாண்டல் பற்றி விழாவில் வாய் திறக்கவில்லை. அவரது கோபம் பல வாய்கள் தாண்டி சாண்டலின் காதுகளை அடைய, விழாவுக்கு வராததற்காக பூமி நாயகனிடம் போனில் மன்னிப்பு கேட்டுக் கொண்டிருக்கிறார். 
 
இனியாவது சாண்டலின் குணம் மாறுமா?

வெப்துனியாவைப் படிக்கவும்