பாட்டு ஒன்னு நான் பாடட்டுமா

வியாழன், 23 மே 2013 (13:04 IST)
மார்க்கெட் போன நடிகைகள் பாடுவது, டப்பிங் பேசுவது என கலைச் சேவையை தொடர்வது சகஜம். சின்ன கவுண்டரம்மாவுக்கும் அதேபோல் திடீர் ஆசை ஒன்று வந்திருக்கிறது.

பெ‌‌ரிய திரையிலிருந்து சின்னதிரையில் ஒதுங்கியவர், அங்கேயும் ஓரங்கட்டப்பட, தனது சங்கீத ஞானத்தை வைத்து சினிமாவில் பாட்டுப்பாட சான்ஸ் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்.

ச‌ரீரம் எப்படி இளைக்கவில்லையோ அதேபோல் சா‌‌ரீரமும் இளைக்கவில்லை, கண்டிப்பாக பாட சான்ஸ் கிடைக்கும் என நம்பிக்கையோடு இருக்கிறார்.

வெப்துனியாவைப் படிக்கவும்