தொழில்நுட்பமாகும் உச்சம்

திங்கள், 7 ஏப்ரல் 2014 (15:53 IST)
உடல்நிலை சரியில்லாத காரணத்தினால்தான் சரித்திரப் படத்தை ட்ராப் செய்து பொம்மை படத்தில் நடித்தார் உச்சம். அடுத்து அவர் நடிக்கயிருக்கிற படமும் தொழில்நுட்பத்துக்கு முக்கியத்துவம் தந்தே தயாராகிறது. 
 
அவரால் சாதாரண காட்சியில் நடிக்கவும் ரிஸ்க் எடுக்க முடியாது என்பதாலேயே தொழில்நுட்பத்துக்கு அதிக இடம் தரப்படுகிறது.
 
சுருக்கமாகச் சொன்னால் இனி வரும் படங்களில் நடிக்கப் போவது உச்சம் அல்ல, அவர் உருவாக்கி வைத்திருக்கும் அவரைப் பற்றிய ஸ்டார் இமேஜ்.

வெப்துனியாவைப் படிக்கவும்