அரசியல் வாரிசுடன் தொடர்ந்து இரண்டாவது படத்தில் நடித்து வருகிறார் நம்பர் நடிகை. இந்தப் படத்தின் போது காதல் முற்றி வாரிசு தற்கொலைக்கு முயன்றதாகக்கூட செய்தி வந்தது. இந்த பரபரப்பு அடங்குவதற்குள் படயூனிட் - வாரிசு, நம்பர் நடிகை உள்பட அனைவரும் வெளிநாடுக்கு கிளம்பிச் சென்றனர்.