ஒரு நாயகன் உதயமாகிறான்

திங்கள், 17 மார்ச் 2014 (10:29 IST)
அரசியல் களத்தில் நடந்து வரும் அண்ணன் தம்பி அடிதடியில் அதிகம் உணர்ச்சிவசப்பட்டது அண்ணனின் மகன். கிரான்ட்ஃபாதரை கிண்டல் செய்து முகநூலில் போடும் அளவுக்கு மகன் தீவிரம் காட்டினார்.

தந்தைக்குப் பிறகு இவர்தானே தம்பி மகனுடன் மோத வேண்டும்? தம்பி மகன் இப்போதே ஒரு ஸ்டார். நாமும் அதே ஸ்டார் அந்தஸ்தை பெற்றால் மட்டுமே பிடித்து நிற்க முடியும் என்ற எதிர்கால சிந்தனையில்தான் சினிமாவில் நடிக்கும் முடிவை எடுத்தாராம். ஒல்லி நடிகரின் படத்தை தயாரிப்பதிலிருந்து பின்வாங்கியதும் இதனால்தான் என்கிறார்கள்.

இவர்கள் குடும்பத்தில் நாயகனாக முயற்சித்த பலரும் வில்லன்கள்தான் ஆகியிருக்கிறார்கள். அண்ணன் மகனின் ராசி எப்படியோ.

வெப்துனியாவைப் படிக்கவும்