நம்பர் நடிகையைப் போல் காதலன் பெயரை கழுத்தில் பச்சைக் குத்திக் கொண்ட பொம்மைப்பட நாயகி லேசர் சிகிச்சையில் அதனை அகற்றியுள்ளார். அது நம்பருக்கு நம்பிக்கைத்தர அவரும் லேசர் சிகிச்சைக்கு தயாராகிவிட்டார். விரைவில் புயலின் பெயர் நடிகையின் நெஞ்சிலிருந்து நீங்கியதுபோல் கையிலிருந்தும் அழிந்துவிடும்.