அய்யகோ... அவருமா அப்படி?

சனி, 23 ஆகஸ்ட் 2014 (13:47 IST)
சொன்ன தேதியில், சொன்ன பட்ஜெட்டில் படம் இயக்கி தருகிறவர் என்ற நல்ல பெயர் கலகலப்பான இயக்குனருக்கு உண்டு. 
 
ஆனால் இன்னும் வெளியாகாத அவரது ஹாரர் படத்துக்கு செலவை இழுத்துவிட்டதாக தயாரிப்பாளர் நொந்து போயுள்ளார். 
 
ஆறு கோடியில் முடிப்பதாக சொன்ன படத்துக்கு ஒரு மடங்கு அதிகம் செலவாகியிருக்கிறது. படம் வெளியாவது தாதமாவது இதனால்தான் என்கிறார்கள்.

வெப்துனியாவைப் படிக்கவும்