iknowwhatyoudownload.com இதில் சென்று உங்கள் தெரிந்தவர்களின் IP Address கொடுத்தால், அவர்களின் டவுன்லோடு குறித்த மொத்த தகவல்களும் வந்துவிடும். IP Address தெரியவில்லை என்றால், ஏதேனும் ஒரு பெயர் டைப் செய்து டிராக் செய்தால் அவர்கள் அந்த பெயரில் டவுன்லோடு செய்திருந்தால் அவர்கள்து IP address வந்துவிடும். அதோடு அவர்கள் டவுன்லோடு குறித்த தகவலும் கிடைத்து விடும்.