Windows-ல் இருக்கும் Sticky Notes எனும் நினைவூட்டும் மென்பொருள்

திங்கள், 2 ஜூன் 2014 (17:14 IST)
அடிக்கடி நமக்கு ஞாபகப்படுத்த வேண்டிய விஷயங்களை அல்லது சிறு குறிப்புக்களை எழுதி வைத்து அதனை அடிக்கடி பார்த்துக்கொள்ள உதவுகின்றது Sticky Notes எனும் Windows கணனியில் தரப்பட்டுள்ள மென்பொருள்.
ஆனால் இது போன்ற ஒரு எளிமையான மென்பொருள் தமது Windows கணனியில் இருப்பதனை அதிகமானவர்கள் அறிந்ததே இல்லை.
 

வெப்துனியாவைப் படிக்கவும்