Moto E13 ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள்:
-
3 Sim மாட்டக்கூடிய வசதி (2 நானோ சிம் + 1 மைக்ரோ சிம்)
-
ஆக்டாகோர் ப்ராஸசர், Unisoc T606 சிப் செட், மாலி G57 கிராபிக்ஸ்
-
ஆண்ட்ராய்டு 13 ஆப்ரேட்டிங் சிஸ்டம், ஆண்ட்ராய்ட் கோ யூஐ
-
2ஜிபி/ 4 ஜிபி ரேம், 64 ஜிபி இண்டெர்னல் மெமரி (1 டிபி வரை நீடிக்கக்கூடிய மெமரி ஸ்லாட்)
-
13 எம்.பி சிங்கிள் வைட் ஆங்கிள் ப்ரைமரி கேமரா, 5 எம்.பி முன்பக்க கேமரா,
-
5000 mAh பேட்டரி, 10W Charging, யூஎஸ்பி டைப்-சி
-
4ஜி,3ஜி, ப்ளூடூத், வைஃபை, ஹாட்ஸ்பாட், FM Radio,
இந்த ஸ்மார்ட்போன் காஸ்மிக் ப்ளாக், அரோரா க்ரீன், க்ரீமி வொயிட் ஆகிய மூன்று நிறங்களில் கிடைக்கிறது.
Moto E13 ஸ்மார்ட்போன் 2ஜிபி ரேம் கொண்ட மாடல் ரூ.6,999-க்கும், 4ஜிபி ரேம் கொண்ட மாடல் ரூ.7,999-க்கும் விற்பனை செய்யப்பட உள்ளது. நாளை லைவ் விற்பனை தொடங்கும் நிலையில் இந்த மோட்டோ ஈ13 ஸ்மார்ட்போனை மோட்டோரோலா இணையதளம், ஜியோ மார்ட் மற்றும் ப்ளிப்கார் ஆகிய தளங்களில் வாங்க முடியும்.