இதையடுத்து அப்படி யாராவது அதை ஹேக் செய்தால் 1.5 மில்லியன் டாலர் பணத்தை பரிசாகக் கொடுப்பதாக அறிவித்தது. இந்த பரிசு மதிப்பு இந்திய ரூபாயின் மதிப்பு 10.76 கோடி ரூபாயாகும். இதற்கு முன்ந்தாக ஆண்ட்ராய்டு அப்டேட்டிங் சிஸ்டத்தை அறிமுகப்படுத்தி ஏகப்பட்ட குளறுபடிகள் இருந்ததால் பக் பவுண்டி புரோகிராம் என்ற அமைப்பை ஏற்படுத்தி இதுவரை 29 கோடி வரை செலவு செய்துள்ளது.