ரூ.98க்கு 2ஜிபி டேட்டா.. பிஎஸ்என்எல் புது ஆபர்

திங்கள், 18 பிப்ரவரி 2019 (18:39 IST)
பிஎஸ்என்எல் நிறுவனம் ரூ.98க்கான ரீசார்ஜ் திட்டத்தை மாற்றி அமைத்துள்ளது.


 
டெலிகாம் நிறுவனங்கள் போட்டி போட்டு கொண்டு பல சலுகைகளை வாரி வழங்குகிறது, ஜியோ டெலிகாம் துறையில் பலரும் ஆடி போயி தான் இருக்கிறார்கள், அதன் காலடி பிறகு கடுமையான போட்டிகள் தான் அனைத்து நிறுவனாகிலும் தங்கள் வடிக்கையாளர்களை தக்க வைத்துக் கொள்ள மாரி மாரி புது புது பிளான்களை வாரி வாரி வழங்குகிறது,, 
 
ஜியோ உடன் போட்டிபோட்டு கொண்டு பிஸ்னல், வோடபோன், ஏர்டெல்,,ஐடியா என பல டெலிகாம் நிறுவனங்கள் ஆபர்களை வழங்கி வருகிறது. 
 
அந்தவகையில்  பிஎஸ்என்எல் நிறுவனம் இதுவரை இந்த திட்டத்தின் படி 26 நாட்களுக்கு தினமும் 1.5 ஜிபி டேட்டா வழங்கப்பட்டது. இனி 98 ரூபாய்க்கு தினமும் 2ஜிபி டேட்டா, 24 நாட்களுக்கு வழங்கப்படும். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்