பஞ்சாப் அணியை வீழ்த்தி சென்னை அணி அபார வெற்றி

வெள்ளி, 16 ஏப்ரல் 2021 (22:45 IST)
ஐபிஎல் 14வது சீசன் தற்போது நடைபெற்று வருகிறது. இன்று சென்னை அணியுடன் பஞ்சாப் அணி மோதியது. இதில் சென்னை அணி அபார வெற்றி பெற்றுள்ளது.

ஐபிஎல் 14வது சீசன் தற்போது நடைபெற்று வருகிறது. இன்று வலுவான பஞ்சாப் அணியுடன் சென்னை அணி மோதியது.

முதலில் டாஸ் வென்ற சென்னை அணியின் கேப்டன் பந்து வீச்சு தேர்வுய்  செய்தார்.

முதல் போட்டியில் தோல்வி என்பதால் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் சென்னை இருந்தது.

பஞ்சாப் அணி 106 ரன்கள் எடுத்து 107 ரன்களை சென்னை அணிக்கு வெற்றி இலக்காக நிர்ணயித்தது.

அடுத்து வந்த சென்னை அணி 15.3 ஓவர்களில் 6 விக்கெட் வித்தியாசத்தில் இந்த இலக்கை அடித்து வெற்றி பெற்றது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்