இந்நிலையில் நடப்பு தொடரில் அதிக விக்கெட் வீழ்த்தி சென்னை ஆல் ரவுண்டர் பிராவோ முதலிடத்தை பிடித்துள்ளார். பிராவோ நடப்பு தொடரில் மொத்தம் 26 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். 2 ஆம் இடத்தில் மலிங்காவும், 3 ஆம் இடத்தில் பெங்களூர் வீரர் யுஸ்வேந்ரா சிங் சாஹல்வும் இடம்பிடித்துள்ளனர்.