சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியும் எவ்விதத்திலும் சலைத்தது அல்ல. வார்னர், தவான் போன்ற அதிரடி வீரர்கள் பலர்வுள்ளதால் ஆட்டத்தில் விருவிருப்பிற்கு பஞ்சமிருக்காது. இவ்வணியும் 2 வெற்றியை மட்டுமே பதிவு செய்துள்ளதால் இன்றைய போட்டியிலும் கால்பதிக்க காத்துகொண்டிருக்கிறது.