8 ஆவது ஐபிஎல் போட்டியில் நேற்றைய குவாலிபையர் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின. இதில் முதலில் டாஸ் வென்ற மும்பை அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. மும்மை அணியின் சைமன்ஸ், பார்த்தீவ் பட்டேல், போலார்ட் ஆகியோரின் அதிரடி ஆட்டம் மூலம் அவ்வணி 187 ரன்களை எடுத்தது.