தாக்கூர் வீசிய பாலை அடிக்க் பின்னோக்கி சென்ற ரஷித் கான் தனது காலால் ஸ்டம்புக்களை தள்ளிவிட்டார். அதனால் ஹிட் விக்கெட் ஆனார். அதே போல அவர் அடித்த பந்தும் எல்லைக்கோட்டுக்கு அருகே கேட்ச் ஆனது. ஆனால் முதலிலேயே அவர் ஹிட் விக்கெட் ஆகி விட்டதால் அந்த முறையிலேயே அவர் அவுட் ஆனதாக அறிவிக்கப்பட்டது.