இன்று ஹைதராபாத் ராஜீவ் காந்தி ஸ்டேடியத்தில் நடைபெற்று வரும் ஆட்டத்தில் டாஸ் வென்ற பெங்களூர் அணி பவுலிங் செய்ய முடிவு செய்தது. மேட்ச் தொடங்கியதிலிருந்தே ஹைதராபாத் வீரர்கள் சிறப்பாக விளையாடி 20 ஓவர்களில் 2 விக்கெட் இழப்பிற்கு 231 ரன்களை குவித்துள்ளனர். ஜானி 114 ரன்களை எடுத்து அவுட்டானார். விஜய் சங்கர் 9 ரன்களில் அவுட்டானார். வார்னர் 100 ரன்களை எடுத்து அவுட்டாகாமல் இருந்தார்.